ஆளும் பாஜகவிற்கு பின்னடைவு…,உபி-யில் படுதோல்வி – வெளியான தேர்தல் விவரம்….,

0
ஆளும் பாஜகவிற்கு பின்னடைவு...,உபி-யில் படுதோல்வி - வெளியான தேர்தல் விவரம்....,
ஆளும் பாஜகவிற்கு பின்னடைவு...,உபி-யில் படுதோல்வி - வெளியான தேர்தல் விவரம்....,

கேரளா, ஜார்கண்ட், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலம் கோசி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை வீழ்த்தி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதே போல கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், ஜார்கண்டில் ஜே.எம்.எம் கட்சியும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியும், உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக கட்சிக்கு திரிபுரா மற்றும் உத்திரக்கண்ட்டில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here