அட்ரா சக்க.,பிரியாணியில் இவ்ளோ மருத்துவ குணங்கள் இருக்கா! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே?

0
அட்ரா சக்க.,பிரியாணியில் இவ்ளோ மருத்துவ குணங்கள் இருக்கா! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே?
அட்ரா சக்க.,பிரியாணியில் இவ்ளோ மருத்துவ குணங்கள் இருக்கா! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே?

பொதுவாக உணவில் எல்லோருக்கும் பேவரைட் லிஸ்டில் ஒன்றாக இருப்பது என்றால் அது பிரியாணி தான். தற்போது அந்த பிரியாணியில் இருக்கும் மருத்துவத்தை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பிரியாணி நன்மைகள்:

தற்போதைய காலகட்டத்தில் பேமஸாக சைனீஸ் உணவகங்கள் இருந்து வந்தாலும், பிரியாணியின் சுவையை எந்த உணவாலும் அடித்து கொள்ள முடியாது. அந்த வகையில் இந்தியாவில் 8 பிரியாணி வகை எந்த இடத்திற்கு சென்றாலும் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த பிரியாணி என்றால் அது சிக்கன் பிரியாணி தான்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த பிரியாணியில் சேர்க்கும் மசாலாக்களான இஞ்சி, பூண்டு, சீரகம், குங்குமப்பூ. மஞ்சள், மிளகு மற்றும் நட்சத்திர வடிவ தக்கோலம் இவை அனைத்தும் மருத்துவ குணம் உடையது. அதில் நட்சத்திர வடிவ தக்கோலம்(Star Anise)மசாலா பொருள் அதிக மருத்துவ குணம் பெற்றது. குறிப்பாக எந்த நோய் வந்தாலும் தக்கோலம் பயன்படுத்தலாம்.

சொல்ல போனால் கடந்த இரண்டு வருடங்களாக உலகத்தை ஆண்ட கொரோனாவை தடுக்க சிலர் இந்த தக்கோலத்தை தான் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இதில் அதிக எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அது போக இஞ்சி, பூண்டு, சீரகம், குங்குமப்பூ. மஞ்சள், மிளகு ஆகியவை ஜீரண சக்தியை மேம்படுத்த செய்யும்.

அதுமட்டுமின்றி நமது வயிற்றில் உள்ள தேவையற்ற நச்சுக்களையும் வெளியேற்றச் செய்யும். இத்தனை மருத்துவங்கள் நாம் சாப்பிடும் பிரியாணியில் இருக்கிறது. இனிமேல் சைனீஸ் உணவகங்களை உதறிவிட்டு நமது ,பாரம்பரிய உணவான பிரியாணியை சாப்பிடுங்கள், நலமாக இருங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here