ஏன்பா கேக் கட்டிங்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா?? வைரலாகும் பர்த்டே அட்ராசிட்டிஸ்!!

0

இப்பொழுது உள்ள காலகட்டத்துக்கு ட்ரெண்டிங் என்ற பெயரில் விசித்திரமான பல விஷயங்களை செய்து வருகின்றனர். இப்படி இருக்க தற்போது பிறந்த நாள் கேக்கில் எழுதப்பட்ட வாசகம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எந்த ஒரு நல்ல விஷயம் என்றாலும் சரி நம் இந்தியாவில் விழாவாக கொண்டாடுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த காலத்தில் அதிலும் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாகவே கொண்டாடி வருகின்றனர்.

நண்பருக்கோ உறவினருக்கோ பிறந்த நாள் விழாவில் வாழ்த்து சொல்லி வாசகம் எழுதுவது வழக்கம். ஆனால் இப்பொழுது உள்ள ட்ரெண்டிங்கில் கிண்டல் செய்து எழுதுவதையே அதிகம் பார்க்க முடிகிறது. காமெடியாக வடிவேலு டயலாக், அல்லது கிண்டல் செய்யும் விதமான டயலாக் போட்டு தான் கேக் கட் செய்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது ஒருவருக்கு பிறந்த நாள் விழாவில் கிண்டல் செய்யும் விதமாக நண்பர்கள் எழுதி இருக்கும் மீம்ஸ் மரண கலாய் என்றே சொல்லலாம். ஏன்பா கேக் கட்டிங்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா??

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here