ரேஷன் அட்டைதாரர்களே.., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
ரேஷன் அட்டைதாரர்களே.., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!
ரேஷன் அட்டைதாரர்களே.., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மகளிர் உரிமை தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்களை ரேஷன் கடைகள் மூலமாக அரசு கொடுத்து வருகிறது. நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் கருவிகளை பயன்படுத்தி மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவிகள் இந்த முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் விண்ணப்பப் பதிவு முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் கருவிகள், ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரி பேசுகையில், பொதுவாக பயோமெட்ரிக் கருவிகள் முதல் கட்ட விண்ணப்ப பதிவுக்கு மட்டுமே நியாய விலைக் கடைகளில் தேவைப்படும். அடுத்தடுத்த கட்டங்களுக்கான விண்ணப்பப் பதிவுக்கு தேவைப்படாது என்பதால் அவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் நியாய விலைக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றனா்.

தவறாக குழந்தையின் கையை எடுத்த மருத்துவர்கள்.., பரிதாபமாக உயிரிழப்பு.., கதறி கதறி அழுத தாய்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here