பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் – சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்

0
பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் - சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்
பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் - சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்
வீடுகளிலும் கட்டடங்களிலும் கழிவு நீரை அகற்றுவது என்பதும் கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்வதும் பல உயிர்களை பலிக்கொள்ளும் நிகழ்வாக உள்ளது.  தற்போது இவ்வாறான செப்டிக் டேங்க் பிரச்னை, நிலத்தடி நீர் மாசு, குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுக்கு  தீர்வு காணவும்  மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்  ‘பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்’ முறை வந்து விட்டது
வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை முழுவதும் நன்நிராக மாற்றும் பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் தொழில் நுட்பத்தை உபயோகிப்பதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு குறைவு மற்றும் இது சுற்றுசுழல்லுக்கும் மிக ஏற்றது.  இம்முறையால் செப்டிக் டேங்க்கில் சேரும் கழிவு நீரை 99% சுத்தமான நீராக மாற்றுவதால் நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்கலாம்.
பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் - சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்
பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் – சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க் முறை சுகாதாரமானது, இந்த பயோடேங்க், காற்றோட்டமில்லாத முறையில் செயல்படுத்தப்படுகிறது.  இந்த டேங்கில், ஒரு முறை ‘இனாகுலம்’ பாக்டீரியாக்கள் நிரப்பப்பட்டால் போதும். இவை செப்டிக் டேங்கில் உள்ள, 99.9 சதவீத கழிவுகளை மட்கச் செய்து . அவற்றை மறு உபயோகத்துக்காக, துாய்மையான நீராகவும், மீத்தேன் வாயுவாகவும் மாற்றுகின்றன. இதை, வீடுகள் மட்டும் இன்றி அனைத்து இடங்களிலும் உபயோகிக்கலாம். எனவே இவ்வடிவிலான பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்கை உபயோகிப்பதன் மூலம் நிலம் மாசுபடுவது தடுக்கப்படுகிறது என்பதோடு மறுசுழற்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறையையும் குறைக்கமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here