வெளிவந்த பில் கேட்ஸின் உண்மை முகம்.. சொகுசு காரில் பெண் ஊழியருடன் தவறான உறவு!!

0
பில் கேட்ஸ் விடுத்த ஒற்றை அறிவிப்பு.. அரண்டு போன உலக மக்கள் - அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

கணினி உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பவர்களில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு முக்கிய பங்கு உள்ளது. சமீபத்தில் இவருக்கு விவாகரத்து நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து இவர் மீது பெண்கள் சம்மந்தப்பட்ட பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த மே மாதம் 4ஆம் தேதி, தாங்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக பில் மெலிண்டா கேட்ஸ் தம்பதி அறிவித்தபோது, உலகமே அதிர்ந்து போனது. பின்னர் இவர்களின் விவாகரத்திற்கு பல காரணங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. பில் கேட்ஸ் தனக்கு நெருக்கமான ஒரு பெண்ணை அலுவலகத்தில் பணிக்கு வைத்து உண்மைகளை அறிந்துகொண்ட மெலிண்டா, அதற்குப் பிறகுதான் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது வந்த தகவலின் படி, அலுவலகத்திலிருந்து அவ்வப்போது மாயமாகி விடுவாராம் பில் கேட்ஸ். Mercedes கார் ஒன்றில் அலுவலகத்துக்கு வரும் பில் கேட்ஸ், தனது காரை அலுவலகத்தில் விட்டு விட்டு, திடீரென்று Porsche கார் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிடுவாராம்.அவர் அந்தக் காரை எடுத்துக்கொண்டு சென்றாலே, அவர் பெண்களுடன் ஜாலியாக இருக்கச் செல்கிறார் என பணியாளர்கள் புரிந்துகொள்வார்களாம்.

மெலிண்டா ஏற்பாடு செய்த இரகசிய அலுவலர் தொடங்கி, பல ஊழியர்கள் வாயிலாக பில் கேட்ஸ் குறித்த பல இரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத்துவங்கியுள்ளன.  பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தங்களது 27 வருடத் திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளது காரணாம் பில் கேட்ஸின் இந்த தவறான செயல்பாடுகளே காரணம் என்று  கூறப்படுகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here