பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி.., கோபத்தில் பிறப்புறுப்பை அறுத்த கணவன்.., பீகாரில் நடந்த சம்பவம்!!

0
பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி.., கோபத்தில் பிறப்புறுப்பை அறுத்த கணவன்.., பீகாரில் நடந்த சம்பவம்!!
பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி.., கோபத்தில் பிறப்புறுப்பை அறுத்த கணவன்.., பீகாரில் நடந்த சம்பவம்!!

மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் கணவர் செய்த காரியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் நடந்த சம்பவம்

தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் காதலால் பல பேர் தப்பான முடிவுகளை எடுத்து வருகின்றன. காதலில் தான் அப்படி இருக்கும் என்று பார்த்தால் திருமணத்திற்கு பிறகும் காதல் என்ற பெயரில் முட்டாள்தனமாக தற்கொலை செய்து கொள்கின்றன. அந்த வகையில் பீகாரில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பீகார் மாநிலத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக கடந்து சென்ற நிலையில் தற்போது சோகத்தை ஏற்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது அந்த மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் ஒரு வாரம் கடந்த நிலையில் அந்தப் பெண் வீட்டிற்கு திரும்பாமல் பெற்றோர் வீட்டிலேயே தங்கிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கணவன் தொடர்ந்து மனைவியை வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் எவ்வளவு கூறியும் மனைவி வீடு திரும்பாததால் கணவன் கோபத்தில் ஒரு காரியத்தை செய்து விட்டார்.

போக போக எகிரும் வாரிசு வசூல்.., அதற்காக பார்ட்டி வைத்து அசத்திய படக்குழுவினர்!!

அதாவது மனைவி வீடு திரும்பாததால் அந்த மன உளைச்சலில் கணவன் தனது பிறப்பு உறுப்பை துண்டித்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதன் பின்னர் அவரைப் பார்த்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த நபர் மனநல பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here