இது பொண்ணா.. இல்ல கடல் கன்னியா?? ஊதா நிற புடவையில் அழகு பதுமையாக பீகில் பட நாயகி…

0

நடிகை ரேபா மோனிகா ஜான் ஜருகண்டி படம் மூலம் தமிழில் வந்தவர். அதற்கு  முன்பு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மாடலிங்கை மையமாக வைத்து வாழ்க்கையை ஆரம்பித்தவர். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய ஊதா நிற புடவையில் வெட்கப்படும் தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நடிகை ரேபா மோனிகா ஜான் அவர்கள் ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்ற மலையாள படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர். இவர் தமிழ்,மலையாளம், கன்னடம் என மும்மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியவர். தமிழ் சினிமாவில் ஜருகண்டி படத்தில், நடிகர் ஜெய் அவர்களுக்கு ஜோடியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தளபதியின் பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

அவ்வப்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது  அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும் அந்த புகைப்படங்களில் இவரின் அழுகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில், நமது பாரம்பரிய உடையான புடவையில் தோன்றியுள்ளார். அதாவது, ஊதா நிற புடவையில் ஒரு பக்கமாக தலையை சாய்த்து வெட்கப்படும் தோற்றத்தில் இந்த பதுமை காட்சியளிக்கிறார். அவரின் அழகை காண கண்கோடி வேண்டும் என்பது போல அவரின் ரசிகர்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here