சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த பிகில் பட நடிகை – கல்யாண சடங்குகளுடன் வெளியான வைரல் போட்டோ!!

0
சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த பிகில் பட நடிகை - கல்யாண சடங்குகளுடன் வெளியான வைரல் போட்டோ!!
சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த பிகில் பட நடிகை - கல்யாண சடங்குகளுடன் வெளியான வைரல் போட்டோ!!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்த நடிகை காயத்ரி ரெட்டி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை காயத்ரி ரெட்டி:

அட்லீ படைப்பில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலை அள்ளிய திரைப்படம் தான் பிகில். இப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளை மையமாக கொண்டு இயக்குனர் அட்லீ எடுத்துள்ளார். இந்த படத்தில் மாரி என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் டிவி கவின் நடித்த ‘லிப்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ’சர்வேயர் ’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் பட ரிலீஸுல் சிக்கல்.., தியேட்டரில் வெடிக்க போகும் கலவரம்! அதிர்ச்சியில் படக்குழு!!

இந்த நிலையில், தான் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவை நடிகை காயத்ரி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here