எளிமையாக நடந்த பிகில் பட நடிகையின் நிச்சயதார்த்தம்., வெளியான அழகிய புகைப்படம் – வாழ்த்தும் ரசிகர்கள்!

0
எளிமையாக நடந்த பிகில் பட நடிகையின் நிச்சயதார்த்தம்., வெளியான அழகிய புகைப்படம் - வாழ்த்தும் ரசிகர்கள்!

விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி.

அப்படத்தை தொடர்ந்து அர்ஜுன் தொகுத்து வழங்கி ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

மிக எளிமையாக நெருங்கிய உறவினர்கள் பங்கேற்க நடந்து முடிந்துள்ள இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here