பிரமாண்டமாக இன்று நடக்கும் பிக்பாஸ் 5 Grand Finale – இணையத்தில் வெளிவந்த கொல மாஸ் ப்ரோமோ!!

0

தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஷோவாக விளங்கி வரும் பிக் பாஸ் சீசன் 5 தெலுங்கு நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ப்ரோமோ ரிலீஸ் :

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், ரசிகர்களின் ஃபேவரைட் ஆன ஷோ பிக் பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த தெலுங்கு பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் இயக்குனர் ராஜமவுலி, ரன்வீர் கபூர், ஆலியா பட், சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, நானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நட்சத்திரப் பட்டாளம் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே புரோமோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை அதிகமாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here