பிக் பாஸ் 6க்கு என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம் – அனல் பறக்கும் அதிரடி அப்டேட்!!

0

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள, பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் விஜய் டிவி முன்னணி தொகுப்பாளர் ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 6:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 5 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் 6ம் சீசன் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை, உலகநாயகன் கமல் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த போட்டியில் தற்போது முதல் ஆளாக  விஜய் டிவி தொகுப்பாளர் விஜே ரக்ஷன் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த சீசனில், பிரியங்கா போட்டியாளராக இறங்கி  2ம் இடத்தை தட்டிச் சென்றார். இந்த நிலையில், தற்போது ரக்ஷன் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அவரிடம் இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரக்ஷன் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here