இனி பிக்பாஸில் இரண்டு தொகுப்பாளர்கள் – உலக நாயகனுடன் கை கோர்க்கும் சூப்பர் ஸ்டார்??

0
முக்கிய மாற்றங்களுடன் துவங்க உள்ள பிக்பாஸ் 6.. ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வச்ச விஜய் டிவி!!
இனி பிக்பாஸில் இரண்டு தொகுப்பாளர்கள் - உலக நாயகனுடன் கை கோர்க்கும் சூப்பர் ஸ்டார்??

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை, கமல் மற்றும் சிம்பு இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரல் தகவல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்  ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. ஏற்கனவே, கமல் விக்ரம் படத்தால் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்துள்ளதால், இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகம் தான் என பேச்சு எழுந்தது. ஆனால், கமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகும் போது, பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என  உறுதி அளித்திருந்தார்.

விரைவில் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த நிகழ்ச்சியை சிம்பு மற்றும் கமல் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த ப்ரோமோ வெளியானால் மட்டுமே, பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது யார்? என்ற விவரம் தெரிய வரும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here