பிக் பாஸ் சீசன் 5ல் வைல்ட் கார்டு என்ட்ரி – களமிறங்கும் விஜய்யின் நெருங்கிய நண்பர்!!

0

தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். கொரோனவால் ஒரு சில காலம் தள்ளி போடப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

தொகுப்பாளினி பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ராஜு, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த போட்டியில் வைல்ட்கார்டு என்ட்ரியாக புது போட்டியாளர் ஒருவர் களமிறங்க உள்ளார்.

அதாவது பத்ரி, சாமி 2, மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் சஞ்சீவ் இந்த நிகழ்ச்சிக்கு வைல்ட்கார்டு என்ட்ரியாக அதிரடியாக களம் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here