இவர் தான் நம்ம பிக் பாஸ் குருநாதாவா? – இவ்வளவு வருஷமா இது தெரியாம போச்சே பா!!

0

பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த விஷயம் பிக் பாஸ் வீட்டில் கேட்கும் குரல் யாருடையது என்பதே. தற்போது அந்த குரலுக்கு சொந்தக்காரரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ்:

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்காசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் 1இல் இருந்தே பிக் பாஸ் குரலில் பேசும் நபர் யார் என்பது யாருக்கும் புலப்படாத வண்ணமாகவே இருந்தது.

பிக் பாஸ் குரலில் பேசுவது யார் என்பதே மக்கள் பலரின் கேள்வியாகவே இருந்து வந்தது. அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. நடிகர் மற்றும் பாடகருமான சாஷோ சதீஷ் சாரதி என்பவரே நமது பிக் பாஸ் குரலுக்கு சொந்தகாரர். இதனை நிரூபிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குரலை சாஷோ சதீஷ் சாரதிபதிவு செய்துள்ளார். அவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by sasho (@sashospace)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here