பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின் வருண் செய்த காரியம் – இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!

0

பிக் பாஸில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட வருண் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வருண்:

பிக் பாஸ் சீசன் 5 இல் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றவர் வருண். இவர் குடும்பத்தில் அனைவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான். வருணும் கோமாளி,எல் கே ஜி, சீறு,போகன் ஆகிய படங்களில் ஒரு சில வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக பப்பி என்ற படத்திலும் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வருணும் அக்ஷராவும் வெளியே வந்தனர். மேலும் வருண் வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே தனது குடும்பத்தை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here