மீரா மிதுனை போலவே முன்னணி பிரபலங்களை தாக்கும் பிக் பாஸ் வனிதா – விமர்சித்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது மீரா மிதுனை போலவே இப்பொழுது முன்னணி நடிகர்களை வறுத்தெடுத்து வருகிறார்.

பிக் பாஸ் வனிதா

விஜயகுமாரின் மகளாகிய வனிதா தற்போது தனது குரலை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். எந்த இடத்திற்கு சென்றாலும் பிரச்சனை தான். தனக்கு வேலை கொடுத்த விஜய் டிவியையும் வனிதா விட்டுவைக்கவில்லை.

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டையிட்டு அதுவும் பெரிய பிரச்சனையாகி இதனால் விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியிலும் வனிதாவை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தான் கலர்ஸ் தமிழில் களமிறங்கியுள்ளார்.  மேலும் பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.

யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு கிடைத்தது போல சோசியல் மீடியாவில் இவர் செய்யும் அலப்பறைகள் தாங்கவே முடியாது. இப்பொழுது மீரா மிதுனை போலவே வனிதாவும் களமிறங்கியுள்ளார்.

'ஜாதகப்படி என் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் நபர் இவர் தான்' - சஸ்பென்ஸ் வைத்த வனிதா!!

அதாவது பெரிய பெரிய நடிகர்கள் ரூ.80 கோடி என சம்பளம் வாங்குவதால் தான் வளர்ந்து வரும் நடிகர்களால் சம்பாதிக்க முடிவதில்லை என்று பேட்டி ஒன்றில் பகீரங்கமாக கூறியுள்ளார் வனிதா. இதனால் பலரிடம் வழக்கம் போல பேச்சு வாங்கி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here