வனிதாவை உரித்து வைத்திருக்கும் அவரின் மூத்த அக்காவை பார்த்துளீர்களா?? வைரல் போட்டோஸ்!!

0
வனிதா பின்னாடி சுற்றி திறந்த ராபர்ட் மாஸ்டர்.., நெருக்கமாக இருந்த புகைப்படம்.., அம்பலமான உண்மை சம்பவம்!!
வனிதா பின்னாடி சுற்றி திறந்த ராபர்ட் மாஸ்டர்.., நெருக்கமாக இருந்த புகைப்படம்.., அம்பலமான உண்மை சம்பவம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த இவருக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்து வந்தது. ஆனால் எதையுமே காதில் வாங்காமல் தனது கெரியர் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இப்பொழுது தனியாக பொடிக் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் யூடியூப் மூலமாகவும் அவருக்கு வருமானங்கள் குவிந்து வருகிறது. இவரது குடும்பத்துடன் இவருக்கு இதுவரையிலும் பிரச்சனைகள் நடந்து கொண்டே தான் உள்ளது. விஜயகுமார் தனது மொத்த குடும்பத்துடன் ஒற்றுமையாக இருக்கும் நிலையில் வனிதா மட்டுமே மிஸ்ஸிங் என்று ரசிகர்கள் கவலை பட்டு வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க இப்பொழுது விஜயகுமாரின் முதல் மனைவியின் மூத்த மகளும் வனிதாவும் அச்சு அசல் ஒரே மாதிரி இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த பலரும் வனிதா குடும்பத்துடன் ஒன்று விட்டாரா?? என்று ஒரு நிமிடம் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here