அந்த வயசுலயே அப்படி இருக்கீங்களே வனிதா – வைரலாகும் குழந்தை புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிக அதிகமாக பிரபலமாவர் தான் வனிதா விஜயகுமார். இதுவரை யாரும் பார்த்திடாத இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா விஜயகுமார்:

பிரபல சினிமா நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டார். இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிக அதிகமான அளவில் பிரபலமடைந்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் மூலம் அவருக்கு ‘வத்திக்குச்சி வனிதா’ போன்ற பல பெயர்களை இந்த நிகழ்ச்சி வாங்கி கொடுத்தது. அதன்பின்பு இவர் மூன்றாவது திருமணம் ஒன்றையும் செய்தார். இது பல தரப்பினராலும் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருந்தும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத வனிதா ஜாலியாக தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலுடன் இருந்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர் சோனு சூட் தன் தனிப்பட்ட கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்!!!!

பின்பு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். வனிதாவுக்கு இதுவும் போச்சா என்று அனைவரும் இணையத்தில் கலாய்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு முடிந்த அன்னையர் தினத்தை முன்னிட்டு வனிதா தனது அம்மாவுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here