பிக் பாஸ் அக்ஷராவுக்கும் வனிதாவின் முதல் கணவருக்கும் இப்படி ஒரு உறவா?? – வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
பிக் பாஸ் அக்ஷராவுக்கும் வனிதாவின் முதல் கணவருக்கும் இப்படி ஒரு உறவா?? - வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
பிக் பாஸ் அக்ஷராவுக்கும் வனிதாவின் முதல் கணவருக்கும் இப்படி ஒரு உறவா?? - வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அக்ஷரா பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்.. நயன்தாரா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

பிக் பாஸ் அக்ஷரா

பிக் பாஸ் 5 தற்போது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் மாடலிங் துறையில் பணியாற்றி வருபவர்கள் தான். அதில் அக்ஷராவும் ஒருவர். மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து விட்டார் அக்ஷரா.

இந்நிலையில் அவர் நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் அக்ஷராவுக்கு அப்பாவாக வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் தான் நடித்து இருப்பார். தற்போது அக்ஷரா பிரபலமான பின்னர் இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here