வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்.., கோட்டை விட்ட கூல் சுரேஷ்.., வலுக்கட்டாயமாக சிறையில் தள்ளப்பட்ட ஹவுஸ்மேட் – ப்ரோமோ இதோ!!

0
வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்.., கோட்டை விட்ட கூல் சுரேஷ்.., வலுக்கட்டாயமாக சிறையில் தள்ளப்பட்ட ஹவுஸ்மேட் - ப்ரோமோ இதோ!!
வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்.., கோட்டை விட்ட கூல் சுரேஷ்.., வலுக்கட்டாயமாக சிறையில் தள்ளப்பட்ட ஹவுஸ்மேட் - ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியில் மக்களுக்கு பிடித்த ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது 32 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும்,கடந்த வாரம் வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 5 போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பழைய போட்டியாளர்கள் பழிதீர்த்து உள்ளனர். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் புதிய டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இந்த டாஸ்க்கில் தோற்றால் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் சிறைக்கு செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறியுள்ளார். அதன்படி டாஸ்க் விளையாடிய கூல் சுரேஷ் டாஸ்க்கில் தோற்க, மறு வாய்ப்பு கேட்டு அதிலும் தோல்வியடைகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து அக்சயாவை சிறைக்கு அனுப்பி வைக்க ஹவுஸ்மேட்ஸ் முடிவெடுக்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here