பிக் பாஸ் தாமரை தன் மகனுடன் இருக்கும் இளம் வயது புகைப்படம் – ட்ரெண்டிங்காக்கும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய தாமரை தனது மகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் நாடகக்கலைஞர் தாமரை. பிக் பாஸ் வீட்டில் 95 நாட்களுக்கு மேலே தாக்கு பிடித்த இவரால் தான் இந்த சீசன் சூடுபிடித்தது என்றே சொல்லலாம். ஸ்ருதி விஷயத்தில் ஓங்கிய இவரது குரல் கடைசி வரை வீட்டில் ஒலித்து கொண்டே தான் இருந்தது.

இவருக்கும் பிரியங்காவிற்கும் இடையே குழாயடி சண்டை தான் நாள்தோறும் நடந்து கொண்டிருந்தது. இப்படி இருக்க தாமரை, கடந்து வந்த பாதை டாஸ்கில் தனது மகனை பற்றி தான் அதிகமாக கூறியிருந்தார். அவரும் பிக் பாஸ் வீட்டில் வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டு சென்றார். இந்நிலையில் தான் தாமரை 98வது நாள் வீட்டை விட்டே வெளியேறி இருந்தார்.

இப்படி இருக்க இப்பொழுது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு பலரும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர். இப்பொழுது அவரது செல்ல மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here