பிக் பாஸ் தாமரையா இது? – என்னமா டான்ஸ் ஆடுறாங்க.. லாஸ்லியாவுக்கு டப் கொடுக்குறாங்களே பா!!

0
கணவனுடன் படு ரொமாண்டிக்காக நடனமாடிய தாமரை - மிரண்டு போய் பாராட்டிய முன்னணி பிரபலம்!!
கணவனுடன் படு ரொமாண்டிக்காக நடனமாடிய தாமரை - மிரண்டு போய் பாராட்டிய முன்னணி பிரபலம்!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். சீசன் 1 முதல் ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு கொடுத்த வரவேற்ப்பால் தற்போது வரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக டெலிகாஸ்ட் செய்யப்பட்டு உள்ளது.

இதன் கடைசி சீசனில் நாட்டுப்புற பாடகி தாமரை செல்வி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

தலைகீழா படுத்துருக்கேன்.. இப்போ நல்லா தெரியுதா – முன்னழகை Zoom செய்து காட்டிய நடிகை சாக்ஷி அகர்வால்!

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளர் ஐக்கி பெர்ரியும் தாமரை செல்வியும் மீண்டும் சந்தித்து லாஸ்லியா மமற்றும் அஸ்வினின் பேபி நீ சுகர் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Iykki Berry (@iykkiberry)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here