முதல் கணவரை பிரிந்த பிக்பாஸ் தாமரை – உருகி உருகி காதலித்து மறுமணம் செய்த சாரதி!!

0
முதல் கணவரை பிரிந்த பிக்பாஸ் தாமரை - உருகி உருகி காதலித்து மறுமணம் செய்த சாரதி!!
முதல் கணவரை பிரிந்த பிக்பாஸ் தாமரை - உருகி உருகி காதலித்து மறுமணம் செய்த சாரதி!!

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், பிரபலம் அடைந்த தாமரையை, தான் துரத்தித் துரத்தி காதலித்து திருமணம் செய்துகொண்ட சுவாரஸ்யத்தை அவரது கணவர் சாரதி தற்போது பகிர்ந்துள்ளார்.

 மனைவி தகவல் :

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர் தாமரை. 5 வது சீசனில், கடைசி வரை விளையாடி, இறுதிக்கட்டத்தில் வெளியேறினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார். தற்போது இவரது கணவர் சாரதி, அவரை திருமணம் செய்து கொண்டது பற்றி முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். தாமரைக்கு முதல் கல்யாணம் அந்த அளவு செட் ஆகவில்லை. அவங்களுக்குள் பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருந்தது. அவரை அதிலிருந்து மீட்க அவரை முதலில் காதலித்தேன் என தெரிவித்துள்ளார். 

பின் அவர் மேடை நாடகங்களை, தொடர்ந்து சென்று பார்த்து வந்த போது என்னை பிடித்துப் போய் அதன்பிறகு திருமணம் செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு வரும் தாமரைக்கு, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதால் தான், அவரை திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here