பிக் பாஸ் தாமரையின் கணவர் இந்த வேலை தான் பார்க்கிறாரா? – வெளியான புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள தாமரை செல்வி அவர்களின் கணவர் ஒரு ஜவுளி கடையில் பணிபுரியும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் தாமரை செல்வி:

விஜய் டிவியில் பிரபலமான ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து உள்ளனர். இந்த வாய்ப்பின் மூலம் தெருக்கூத்து கலைஞராக இருந்த தாமரைச் செல்வி என்பவரும் கலந்து கொண்டு உள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வரும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,முதலில் அக்சரா, சிபி, ராஜு என அனைவரின் குடும்பமும் வந்து சென்றது. அதை தொடர்ந்து தாமரை செல்வியின் வீட்டில் இருந்து அவரது மகனும் மற்றும் கணவரும் வந்தனர். இந்த நிலையில் தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி துணிக்கடை ஒன்றில் சேல்ஸ் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். அவர் வேலை பார்க்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here