விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஷோக்களில் மக்களை வெகுவாக கவர்ந்த ஷோ என்றால் அது பிக்பாஸ் சீசன் 7 தான். தற்போது 50 நாட்களை எட்டியுள்ள இந்த ஷோவில் இதுவரை எட்டு பெற வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இன்று ஓர்ஸ்ட் போட்டியாளர் என்று விசித்திர மற்றும் அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஒர்ஸ்ட் போட்டியாளர் என தேர்ந்தெடுக்கப்பட்ட விசித்திர மற்றும் அர்ச்சனா ஜெயிலுக்கு போக வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்தார். ஆனால் நாங்கள் ஒர்ஸ்ட் போட்டியாளர் இல்லை என்றும் ஜெயிலுக்குள் போகமாட்டோம் என்று விசித்திர கூறுகிறார்.அதன் பிறகு ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருக்க கூடாது என்று தினேஷ் கூற விசித்திர மற்றும் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி லிவிங் ஏரியாவில் படுத்து கொள்ளும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.