இது என்ன பிக் பாஸ் வீடா, இல்ல சண்டை காடா?? மோதிக்கொள்ளும் மகேஸ்வரி-மைனா.., அநியாயம் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்!!

0

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி – மணிகண்டன் மோதிக்கொள்ளும் சண்டை இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நந்தினி மற்றும் மகேஸ்வரி இருவரும் சண்டை போடுகின்றனர். நந்தினி மகேஸ்வரியிடம் ஒரு சாப்பாட்டுக்காக நாங்க கெஞ்சணுமா என விவாதம் செய்கிறார். இதுக்கு மகேஸ்வரி எனக்கு என்ன செஞ்சு கொடுத்தீங்க சொல்லி சண்டை போடுகிறார்.

ஆத்தாடி.., என்ன ஒரு லுக்.., என்ன ஒரு கிளாமரு.., ரசிகர்களை கிறங்கடித்த கனிகா!!

இந்த சண்டையை அசீம் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார். பிறகு மகேஸ்வரி தினேஷிடம் நந்தினி பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை என கம்ப்ளைன்ட் செய்கிறார். இந்த ப்ரோமோ இப்போது வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் யார் மீது தவறு என விவாதம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here