விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வர இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பைனல் நடைபெற்றது. மேலும் அந்த நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் உச்சம் தொட்டது. இந்த சாதனையை தமிழ் பிக் பாஸ் முறியடிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!!
பிக் பாஸ் சீசன் 5:
விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் பைனல் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Finale நிகழ்ச்சிக்காக தான் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 இன் பைனல் நடைபெற்றது.
இந்த தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 பைனல் நிகழ்ச்சியை சுமார் 6.2 கோடி பேர் பார்த்து இருப்பதாகவும், மேலும் டிஆர்பியில் 18.4 ரேட்டிங் பெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதைப்போலவே TRP ரேட்டிங்கில் உச்சம் பெற்று தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் இந்த சாதனையை முறியடிக்குமா என பொறுத்து இருந்து பார்ப்போம்.
BIGGBOSS TELUGU 5 GRAND FINALE!!
4.5 hours continuous viewership!!6.2 crore people watching!!
18.4 TVR + millions of views on @DisneyPlusHS!#biggbosstelugu @starmaa @iamnagarjuna pic.twitter.com/ycNz1wNtRV
— Endemol Shine India (@EndemolShineIND) January 3, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்