தனது சேலையை கழட்டி சைடு போஸில் குத்தவச்சு போட்டோஷூட் நடத்திய ஷிவானி – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி தற்போது தனது சேலையையே கழட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்கில் உறைந்து போயுள்ளனர்.

பிக் பாஸ் ஷிவானி

விஜய் டிவியில் வெளியான பகல்நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நாயகியாக அறிமுகமானவர் தான் ஷிவானி. இவருக்கும் அசீமுக்கும் ஜோடி பொருத்தம் ஒத்துப்போக அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றனர்.

அதன் பிறகு ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். அந்த சீரியலுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி அவதாரத்தை காட்ட ஆரம்பித்தார்.

5 மணி ஆனால் போதும் ஷிவானியின் போட்டோஷூட்டுக்காகவே பலரும் காத்து கொண்டிருந்தனர். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இரட்டை ரோஜாவிலிருந்து விலகினார்.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிறகு ஷிவானியின் அமைதி அனைவரையும் கவர்ந்தது. ஆனால் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் அமைதியாகவே இருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் அமைதி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

பிக் பாஸ் வீட்டில் இவர் என்ன தான் செய்கிறார் என்று திட்ட ஆரம்பித்தனர். அவரது அம்மாவே 70வது நாள் வீட்டிற்கு வந்து கண்டபடி பேச ஆரம்பித்தார். இப்படி பல பிரச்சனைகளையும் தாண்டி அந்த வீட்டில் இருந்து 80வது நாள் வெளியேறினார்.

அதன் பிறகு போட்டோஷூட்டில் மீண்டும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் தற்போது அவர் இதுவரையிலும் இருந்த போட்டோஷூட்டுக்கு ஒரு படி மேலே சென்று சேலையை கழட்டி சைடு போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here