சேலையிலும் இந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமா?/ நிரூபித்து காட்டிய பிக் பாஸ் ஷிவானி!!

0

பகல் நிலவு சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி இத்தனை நாட்கள் இல்லாத விதமாக சேலையில் அடக்க ஒடுக்கமான போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

ஷிவானி

சரவணன் மீனாட்சி சீரியலில் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ‘ஷிவானி. அதன் பிறகு தான் பகல் நிலவு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். நடித்த சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடிக்க அவரை நாயகியாக அறிமுகப்படுத்தினர்.

அந்த சீரியல்களில் எல்லாம் அடக்க ஒடுக்கமாக நடித்து விட்டு கடந்த லாக்டவுன் சமயத்தில் இருந்து கவர்சியாக களமிறங்கியுள்ளார். மாலை 5 மணி ஆனால் போதும் ரசிகர்களுக்கு கவர்ச்சி அவதாரம் கொடுக்க ஆரம்பித்த்து விடுவார்.

அதன் மூலம் தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல பெயர் வாங்கினாலும் நாளடைவில் மிச்சர் ஆன்டி என்றே கேலி செய்யப்பட்டார். ஏனெனில் இதுவரையிலும் ஒன்றும் பேசாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தார்.

இதனால் கடுப்பான அவரது அம்மா 70 வது நாள் வீட்டிற்கு வரும்போது நல்ல டோஸ் கொடுத்தார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். ஆனால் தற்போது வித்தியாசமாக சேலையில் இழுத்து மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here