அம்மாடியோய்.. உங்களுக்கு 20 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. பிக் பாஸ் ஷிவானி கொடுத்த ஹாட் போஸ்!!!

0

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் இளசுகளை கட்டி இழுத்த போட்டியாளர் தான் ஷிவானி நாராயணன். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வழக்கமாக லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிடுவார். தற்போது மஞ்சள் நிற சேலையில் சைடு போஸ் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷிவானி நாராயணன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர். பின்னர் அதே விஜய் டீவிலேயே கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்தார். அதே போல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

சீரியலில் நடிக்கும் போதே சமூக வலைதளதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்க வைப்பார். பின்னர் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 இல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீசனில் இவர் பெரிதாக விவாதங்களில் ஏதும் பங்கேற்கவில்லை. எனவே மக்களிடம் கெட்ட பெயர் ஏதும் எடுக்காமல் கடைசி வாரம் வரை தாக்குப்பிடித்தார்.

வெளியே வந்ததும் மீண்டும் வரிசை கட்டி  இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் இப்போது மஞ்சள் நிற புடவையில் மிக அழகாக போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் இவர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here