இதுவரைக்கும் பார்க்காத பிக் பாஸ் ஷிவானி அப்பா யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானியின் அம்மாவை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். ஆனால் அவரின் அப்பாவை யாரும் பார்த்திருக்க மாட்டோம். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி. அதன் பிறகு ஜீ தமிழில் ரெட்டை ரோஜா சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே அதில் ஆரம்பித்தார்.எ த்ன் பிறகு மக்களை மத்தியில் அவருக்கென்று நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதையும் தாண்டி அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்ததால் அதுதான் அவரது சுபாவம் என பலரும் நினைந்து கொண்டனர். ஆனால் நாளுக்கு நாள் எதுவுமே செய்யாமல் மேக் அப் ரோபோ என்று கண்டபடி பெயர் வாங்கினார்.

மேலும் மக்களுக்கு இவர் மீது வெறுப்பும் உண்டானது. இவரும் பாலாஜியும் தான் எப்பொழுது பார்த்தாலும் ஒன்றாகவே திரிந்துகொண்டிருந்தனர். இவர்கள் காதலித்து வருவதாகவும் வதந்திகள் பரவியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு வந்தவர் தான் ஷிவானி அம்மா. வந்த வேகத்தில் ஒரு விளாசு விளாசி விட்டார்.

கேட்ட கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசிவிட்டார். அதன் பிறகே ஷிவானி திருந்த ஆரம்பித்தார். தற்போது ஷிவானியும் அவரது அம்மாவும் தான் உள்ளனர்.எ வரத்து அப்பா ஊரில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரையிலும் அவரது அப்பாவை யாருமே பார்த்தது இல்லை. தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here