டைட்டான உடையில் கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிக் பாஸ் ஷெரின் – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0
sherin
2 பீஸ் உடையில் வாங்க.. கெஞ்சி கேட்ட ரசிகர் - வீடியோ வெளியிட்டு ஆசையை தீர்த்த பிக் பாஸ் ஷெரின்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் தற்போது கடற்கரையில் நின்று கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ஷெரின்

தமிழில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ஷெரின். முதல் படமே அவருக்கு வேற லெவெலில் பெயர் வாங்கி தந்தது.அதன் பிறகு விசில் படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார்.

கன்னட பெண்ணான இவருக்கு தமிழில் தான் அதிக வாய்ப்பு கிடைத்தது. பிறகு அவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காததால் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் அவர் பீமா படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். நம்ம ஷெரினா இது?? என்று பலரும் ஆச்சரியமடைந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்துகொண்டார்.

ஆரம்பத்திலேயே இவருக்கும் மதுமிதாவிற்கும் முட்டிக்கொண்டது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் சாக்ஷி உடன் இவருக்கு நல்ல உறவு ஏற்பட்டிருந்தது. இவரும் தர்ஷனும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவின. ஆனால் நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்பதையும் அடிக்கடி பதிவு செய்தனர்.

இப்படி இருக்க வீட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து பல போட்டோஷூட் நடத்தி வருகிறார் ஷெரின். அந்த வகையில் தற்போது கடற்கரையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here