2 பீஸ் உடையில் வாங்க.. கெஞ்சி கேட்ட ரசிகர் – வீடியோ வெளியிட்டு ஆசையை தீர்த்த பிக் பாஸ் ஷெரின்!

0
sherin
2 பீஸ் உடையில் வாங்க.. கெஞ்சி கேட்ட ரசிகர் - வீடியோ வெளியிட்டு ஆசையை தீர்த்த பிக் பாஸ் ஷெரின்!

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷெரின். பின்னர் விசில், Student Number 1, கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இவர் செய்த பிசினஸ் மீது கவனம் செலுத்தி சில ஆண்டுகள் சினிமாவிற்கு பிரேக் விட்டு இருந்தார்.

பல ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குண்டாக இருந்தாலும் அந்நிகழ்ச்சி முடிவதற்குள் உடல் எடையை குறைத்து ஆளே மாறி போனார். தற்போது இன்ஸ்டாவில் மிக ஆக்ட்டிவாக உள்ளார் ஷெரின்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் ஷெரின் உரையாடியபோது பிகினி உடையில் உங்களை பார்க்க ஆசை என்று ஒரு ரசிகர் கேட்டார். இதற்கு ஷெரின் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் பதில் அளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here