கும் இருட்டில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் பிரபலம்…  புகைப்படங்கள் உள்ளே!!!

0

பிக் பாஸ் சீசன் 4 இன் போட்டியாளரான சம்யுக்தா கார்த்திக், கும் இருட்டில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு இவர் ரசிகர்கள் வாவ், ஸ்டன்னிங் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சம்யுக்தா கார்த்திக்:

இவர் தமிழ் மக்களுக்கு பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டதன் மூலம் நன்கு பரிச்சயமானவர். இவர் ஒரு மாடல், நடிகை மற்றும் 4 வயது குழந்தையின் அன்பான அம்மா போன்ற பல அடையாளங்களை கொண்டு உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இவர் சன் டிவியில் சந்திர குமாரி சீரியலில் நடித்துள்ளார். ஆனால் இவர் பேமஸ் ஆனது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகத்தான்.

இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவருடயை டான்ஸ் விடீயோக்களையும், போட்டோ ஷூட் செய்து வித வித போட்களையும் பகிர்வது வழக்கம். அவரது நடன வீடியோக்களில் தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணனும் அதிகம் உடன் இருப்பார். தொகுப்பாளர் பாவனாவும் சம்யுக்தாவும் மிக நெருங்கிய தோழிகள். தற்போது சம்யுக்தா கும் இருட்டில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி,  அந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதை இங்கே பார்க்கலாம்.

சம்யுக்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here