
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது பல அதிரடியான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே பல சண்டைகள் சச்சரவுகளுடன் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தொடருக்கான நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நிக்சன் விசித்ராவிடம் தாறுமாறாக சண்டை போடுகிறார். மேலும் விசித்ராவிடம் நான் பேசினது தப்புன்னு நீங்க சொன்னீங்கன்னா பூர்ணிமா விஷ்ணு பேசுறது எல்லாமே தப்புதான் என அவர்களை குற்றம் சாட்டுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் அர்ச்சனா கெட்டுப் போனதுக்கு காரணமே நீங்க தான் என்கிறார். உடனே அர்ச்சனா என்ன பத்தி நீ எதுக்கு பேசணும். அப்படி என்ன தப்பா நடந்துகிட்டேன் என்று சண்டை போட பதிலுக்கு நிக்சன் ஐஸ்வர்யா வெளிய போனதுக்கு காரணம் நீ தான் என்கிறார். இப்படி விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுடன் இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.
தமிழக சுற்றுலா பயணிகளே., ஊட்டி மலை ரயில் இந்த தேதி முதல் இயக்கப்படும்., மீண்டும் நிறுத்தம்!!!