ஆரம்பிக்கலாமா.., பிக்பாஸ் சீசன் 7ன் சூப்பர் அப்டேட் வெளியீடு? பண்டிகையை கொண்டாடுங்களே!!

0
ஆரம்பிக்கலாமா.., பிக்பாஸ் சீசன் 7ன் சூப்பர் அப்டேட் வெளியீடு? பண்டிகையை கொண்டாடுங்களே!!
ஆரம்பிக்கலாமா.., பிக்பாஸ் சீசன் 7ன் சூப்பர் அப்டேட் வெளியீடு? பண்டிகையை கொண்டாடுங்களே!!

விஜய் டிவியில் மக்களுக்கு பிடித்த ஷோவான பிக்பாஸ் சீசன் 7 விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் உலகநாயகன் தொகுக்க இருக்கும் இந்த சீசனில் இரவின் நிழல் ரேகா நாயர், kpy சரத், சீரியல் நடிகர் தினேஷ், மகாபா ஆனந்த், நடிகை ஸ்ருஷ்டி, செய்தி வாசிப்பாளர் இரண்டு பேர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக பொதுமக்களில் இருந்து மூன்று பேர், மாடலிங் துறையை சேர்ந்த இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், திருநங்கை 1 என கிட்டத்தட்ட 21 பேர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 7ன் புரோமோ வீடியோ தற்போது ரெடியாகி விட்டதாகவும், விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடக்கடவுளே.., லிஃப்டுக்குள் 3 நாட்களாக சிக்கி உயிரிழந்த இளம்பெண்.., உஸ்பெகிஸ்தானில் நடந்த துயர சம்பவம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here