உங்க Game-ல  என்ன இழுத்து  விட்டுடீங்களே.., பச்சையாக கழுவி ஊற்றிய கமல்.., BB ப்ரோமோ வைரல்!! 

0
உங்க Game-ல  என்ன இழுத்து  விட்டுடீங்களே.., பச்சையாக கழுவி ஊற்றிய கமல்.., BB ப்ரோமோ வைரல்!! 
உங்க Game-ல  என்ன இழுத்து  விட்டுடீங்களே.., பச்சையாக கழுவி ஊற்றிய கமல்.., BB ப்ரோமோ வைரல்!! 

பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி வந்ததில் இருந்தே  விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பிரதீப் வெளியேறிய காரியத்தை நியாயத்துடன் சொல்ல வேண்டும்  என்று விசித்ராவும், அர்ச்சனாவும்  கேட்க  மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இருவருக்கும் எதிராக திரும்ப ஆரம்பித்து விட்டனர்.

இந்த வாரம்  முழுக்க  அர்ச்சனா மற்றும் விசித்ராவை மாயா வச்சு செய்தார் என்று தான் சொல்ல  வேண்டும். அதுமட்டுமின்றி இப்பொழுது இரண்டாவது ப்ரோமோவில் கமல் மாயா கேங்கை வெளுத்து வாங்கி விட்டார்.
ரெட் கார்டு  கொடுக்க வேண்டிய இடத்தில் yellow கார்டு தெரியுதுன்னா உங்களுக்கு மஞ்சள் காமாலையா??? உங்க கேம்ல  என்ன இழுத்து விட்டுடீங்களா?? என்று சரமாரியாக கேள்விகளை  கேட்டு வருகிறார் கமல். கண்டிப்பாக இன்றைக்கு  ஒரு சம்பவம்  காத்து கொண்டுள்ளது வெளிப்படையாகவே  தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here