ச்சீ., அர்ச்சனா வேஸ்ட்., நேரம் பார்த்து பழி தீர்த்த மாயா., ஹவுஸ்மேட்ஸ்க்குள் கொளுத்தி போட்ட பிக் பாஸ்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் நேற்று நடந்த எவிக்ஷனில் ஐஷு வெளியேறி சென்றிருந்தார். இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வந்துள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ்களிடம் ஒரு பெட்டி கொடுத்து அதற்குள் இருக்கும் ஒரு பட்டாசை எடுக்க வேண்டும், மேலும் அதை ஒரு கண்ட்ஸ்டென்டுடன் ஒப்பிட்டு அதற்கான காரணத்தை சொல்லி அவர்களிடம் பட்டாசை கொடுக்க வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி புல்லட் பாம்மை தேர்ந்தெடுத்த விசித்ரா வெடிப்பது ஒரு இடத்தில் சிதறுவது மற்றொரு இடத்தில் காரணத்திற்காக பூர்ணிமாவிடம் அதை கொடுக்கிறார். பின்னர் பறந்து வெடிக்கும்னு நினைத்தேன் ஆனால் முதல் நாளிலேயே புஸ்ஸுன்னு போயிட்டீங்க என சொல்லி தான் எடுத்த பட்டாசை அர்ச்சனாவிடம் கொடுக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here