பிக்பாஸ் சீசன் 7 பல ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்களுடன் டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் போயிக்கொண்டுள்ளது. போன வாரம் ஐஷு வெளியேறிய நிலையில் மாயா கேங்கே அடங்கி போயுள்ளது. ஆனாலும் நிக்சன் திருந்தாமல் இன்னும் அர்ச்சனா விசித்ராவை குற்றம் சொல்லி கொண்டே தான் இருக்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்க இப்பொழுது வீட்டை விட்டு வெளியேறிய ஐஷுவிற்கு என்ன நிலைமை என்று தான் தெரியவில்லை. வீடே அவரை ஆரவாரத்துடன் வரவேற்றதாக வீடியோ வெளியானது. ஆனால் பழைய வீடியோவா?? புது வீடியோவா என்பது தெரியவில்லை.
இப்படி இருக்க இப்பொழுது முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, ஐஷுவின் பெயரே கேட்டு போனதால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகமாக உள்ளனராம். நிக்சன் கூட ஏன் இப்படி இருந்த என்று குடும்பமே கேள்வி கேட்டதாம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அப்பத்தாவுக்கு காரியம் செய்யும் ஞானவேல்.., ஜீவானந்தம் தான் காரணம்.., குண்டை தூக்கிப் போட்ட கதிர்!!!