அடுத்த ஆப்பு விக்ரமுக்கு தான்.., மீண்டும் டார்கெட் செய்ய ஆரம்பிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.., பிக்பாஸ் ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6ன் இன்றைய புரோமோ வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6:

தற்போது பிக்பாஸ் இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களில் நான்கு வாரத்திற்கு பிறகு தான் ஷோ சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஆனால் இந்த சீசன் ஆரம்பித்த முதல் வாரத்திலே இருந்தே சூடு பிடிக்க தொடங்கியது. அந்த வகையில் அசிம் மற்றும் தனலட்சுமியும் தாறுமாறாக சண்டை போட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் “BB TALENT SHOW” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்து உள்ளது. இந்த ஷோவை ஆயிஷா தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் ஏடிகே , மணிகண்டன் மற்றும் செரீனா சாப்பிட்ட பிறகு இருக்கும் வேஸ்ட்டை பக்கத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் போடுவதற்கு கஷ்டமா இருக்கிறது என்று ராமிடம் கூறியுள்ளார்.

ஆத்தாடி என்ன மயூ.., ராதிகா அம்மாவையே மிஞ்சிட்டீங்க.., ஒரே வார்த்தையில் Off ஆன கோபி!!

மேலும் விக்ரமன், நான் தான் நேர்மையானவன், மற்றவர்களிடம் நேர்மை இல்லை என்ற எண்ணத்தோடு இருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த வீட்டில் விக்ரமன் கரெக்டா விளையாடுற மாதிரி நடந்து கொள்கிறார் என்று ராமிடம் ஏடிகே பேசுவது போல் ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here