பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு விஷயமா?? சஸ்பென்ஸ் ஐ உடைத்த விஜய் டிவி ப்ரோமோ!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு விஷயமா?? சஸ்பென்ஸ் ஐ உடைத்த விஜய் டிவி ப்ரோமோ!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு விஷயமா?? சஸ்பென்ஸ் ஐ உடைத்த விஜய் டிவி ப்ரோமோ!!

பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிக் பாஸ் சீசன் 6 குறித்த முக்கிய அப்டேட் ஒன்று ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6

விஜய் டிவியில் புதுப்புது ஷோஸ் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள பிக் பாஸ் தொடருக்கான 6 வது சீசன் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த சீசனில் பல சின்னத்திரை நடிகைகளும், இயக்குனர்களும், நடிகர்களும் பங்கேற்க உள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர்கள் சீரியல், மூவிஸ் போன்ற தனித்தனி பிரிவில் பிஸியாக ஒர்க் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் அடைக்கப் போகிறார் என்பதுதான் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் இந்த சீசனில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து எங்கு பார்த்தாலும் பிக் பாஸ் என்ற சத்தம் தான் கேட்க ஆரம்பித்தது.

அதன்படி இந்த பிக் பாஸ் சீசன் 6 குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் முக்கிய பிரபலமான ஒரு நபரை இந்த சீசனில் பங்கேற்க வைக்கப் போகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த 6 வது சீசனும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ரசிகர்கள் கண்ணுக்கு 24 மணி நேரமும் விருந்தளிக்க உள்ளது.

அதிதி ஆட்டத்துக்கு வந்தாச்சு Full Stop.., இனி தான் தரமான சம்பவமே இருக்கு!!

இந்த அப்டேட் வெளியாகியதைத் தொடர்ந்து பிக் பாஸ் பிரியர்கள் குஷியில் உள்ளனர். இந்த பிக் பாஸ் தொடர் தொடங்கினாலே பலரது வீட்டில் டிவி பார்ப்பதற்கு சண்டைகள் வரத்தான் செய்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சீசன் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அமையும் என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here