அப்படி போடு.., பிக்பாஸ் சீசன் 6 ல் டைட்டில் வின்னராக முடி சூட போவது யார் தெரியுமா? இது என்னடா டிவிஸ்ட்டு!!

0
அப்படி போடு.., பிக்பாஸ் சீசன் 6 ல் டைட்டில் வின்னராக முடி சூட போவது யார் தெரியுமா? இது என்னடா டிவிஸ்ட்டு!!
அப்படி போடு.., பிக்பாஸ் சீசன் 6 ல் டைட்டில் வின்னராக முடி சூட போவது யார் தெரியுமா? இது என்னடா டிவிஸ்ட்டு!!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக் பாஸ் சீசன் 6 பைனல் இன்று நடக்க இருக்கும் நிலையில் யார் டைட்டில் வின்னர் என்பது குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 :

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஷோ என்றால் அது பிக் பாஸ் சீசன் 6 தான். இந்த சீசனில் 21 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் தற்போது மூன்று பேர் மட்டுமே பைனல் லிஸ்டில் இருக்கிறார்கள். அதன்படி சிவின், அசிம் மற்றும் விக்ரமன் இவர்களில் யாரோ ஒருவர் மட்டுமே பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை அடையப் போகிறார்கள். அது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமின்றி ஹவுஸ் மேட் அனைவருக்கும் இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த சீசனில் டைட்டில் வின்னர் கோப்பையை அடிக்க போகும் போட்டியாளருக்கு ரூபாய் 50 லட்சம் பரிசு தொகை வழங்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி அந்த டைட்டிலை நடிகர் அசிம் தான் அடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிவின் இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் விக்ரமன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா.., சொல்லி அடிக்கும் வாரிசு படத்தின் வசூல்!!

ஆனால் கடந்த மூன்று நாட்களாக சிவினுக்கும், விக்ரமனுக்கும் அதிக அளவிற்கு ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இவர்களும் டைட்டில் அடிக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இந்த மூவரில் யார் டைட்டிலை அடையப் போகிறார்கள் என்று இன்று மாலை 6 மணிக்கு நடக்க இருக்கும் இறுதி எபிசோடில் தெரிந்துவிடும். இந்த இறுதி எபிசோடுக்காக மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here