அடி ஆத்தி..,பிக் பாஸ் சீசன் 6ன் மூன்று பைனலிஸ்ட் வாங்கிய சம்பளம் இத்தனை லச்சமா!!

0
அடி ஆத்தி..,பிக் பாஸ் சீசன் 6ன் மூன்று பைனலிஸ்ட் வாங்கிய சம்பளம் இத்தனை லச்சமா!!
அடி ஆத்தி..,பிக் பாஸ் சீசன் 6ன் மூன்று பைனலிஸ்ட் வாங்கிய சம்பளம் இத்தனை லச்சமா!!

பிக் பாஸ் சீசன் 6 ல் பைனலுக்கு சென்ற விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 க்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீசனில் 23 பேர் போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், மூன்று பேர் மட்டுமே பைனல் வரை சென்றனர். அதன்படி இறுதி வாரத்தில் கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணப்பெட்டி உடன் வெளியேற மைனா வாரத்தின் இடையிலேயே எலிமினேட் ஆனார். பின்னர் விக்ரமன், அசிம் மற்றும் சிவின் பைனல் லிஸ்டில் இடம் பெற்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து நேற்று நடந்த கிராண்ட் பைனலில் அசிம் பிக்பாஸ் டைட்டிலை அடித்து சென்றார். அவருக்கு கோப்பையுடன், 50 லட்சம் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது. அவரை தொடர்ந்து விக்ரமன், சிவின் அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர். இந்த நிலையில் விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.

18 வயசு நயனை பார்த்துள்ளீர்களா? மாடர்ன் அழகில் கொள்ளாமல் கொல்லும் அனிகா சுரேந்தர்!!

பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு அசீம் ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் வீட்டிற்குள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி 105 நாட்கள் கணக்கு வைத்து பார்த்தால் அவருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் கிடைத்திருப்பதாக தெரிகிறது. அதே போல் விக்ரமன் ஒரு நாளைக்கு ரூ. 18 ஆயிரம் பேசப்பட்டு 105 நாட்களுக்கு ரூ. 18 லட்சம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவரை போல சிவினும் 18 லட்சம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here