பிரமாண்டமாக துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 – தேதி உடன் வெளியான சூப்பர் தகவல்!

0
பிரமாண்டமாக துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 - தேதி உடன் வெளியான சூப்பர் தகவல்!

குக் வித் கோமாளி சீசன் 3 முடிந்ததை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிடித்த ஒன்றாக விளங்கியது குக் வித் கோமாளி சீசன் 3. இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை குக் வித் கோமாளி சீசன் 3 பைனல்ஸ நடந்ததை தொடர்ந்து ஸ்ருத்திகா டைட்டில் ஜெயித்து ஐந்து லட்சம் வென்றார். இரண்டாம் இடம் பிடித்த தர்ஷனுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த ஷோ முடிந்த நிலையில் விஜய் டிவி டிஆர்பியை அதிகப்படுத்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை இதன் ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here