பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சிவின்.., அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சிவின்.., அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!!
பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சிவின்.., அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!!

விஜய் தொலைக்காட்சியில் எண்டுக்கு வர இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பிக்பாஸ் பிரபலம் சிவின் கெஸ்ட் ரோல் பண்ண இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சிவின்:

மாடலிங் துறையில் பெயர் போனவர் தான் மாடல் சிவின் கணேசன். இவர் மாடலிங் மட்டுமின்றி பிரபல ஐடி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி திறன்களை அதிகப்படுத்த உதவும் தொழில் வழிகாட்டியாகவும் பணியாற்றியவர். அந்த வீட்டில் 2021 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ’மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இண்டர்நேஷ்னல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பின்னர் உலகநாயகன் தொகுத்து வந்த பிக்பாஸ் சீசன் 6 ல் மக்களும் கலந்து கொள்ளலாம் என்று கூறிய போது, இவர் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். அந்த வீட்டில் தனித்துவமாக விளையாடி மக்களிடம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். மேலும் எதற்கும் அஞ்சாமல், ஹவுஸ்மேட்ஸ் தவறுகளை சுட்டிக்காட்டி பிக்பாஸ் சீசன் 6 பைனல் வரை சென்றார். இவர் தான் டைட்டிலை அடிப்பார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், கடைசி எவிக்சனில் வெளியேறி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினார்.

முதல் தாரம், 2ஆம் தாரம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அந்த காரியத்தை செய்த சரத்குமார்.. வீடியோ வைரல்!!

இந்த நிலையில் பிக்பாஸ் சிவின் கணேசன் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதிக்கு வந்த நிலையில், இந்த தொடரில் சிவின் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அவர்களின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், திருமண நிகழ்ச்சில் கெஸ்ட்டாக வர இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here