அடடே.., இப்படி உங்கள பார்த்ததே இல்லையே.., பிரம்மாண்ட லுக்கில் பிக்பாஸ் சிவின்!!

0
அடடே.., இப்படி உங்கள பார்த்ததே இல்லையே.., பிரம்மாண்ட லுக்கில் பிக்பாஸ் சிவின்!!
அடடே.., இப்படி உங்கள பார்த்ததே இல்லையே.., பிரம்மாண்ட லுக்கில் பிக்பாஸ் சிவின்!!

பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்ட சிவின் கணேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சிவின் கணேசன்:

மாடலிங் துறையில் தனது பேஷனை தொடங்கி தற்போது மக்கள் அனைவருக்கும் பரிச்சய முகமாக திகழ்பவர் தான் மாடல் சிவின் கணேசன். இவர் மாடல் மட்டுமின்றி ஐடி நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார். மேலும் சில குறும்படங்களிலும் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். மக்களில் ஒருவராக உள்ளே நுழைந்த இவர், தனித்துவமாக விளையாடி மக்களை முற்றிலும் என்டர்டைமென்ட் செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி அழுகை, சிரிப்பு, கோபம், பிரண்ட்ஷிப் போன்றவைகளை வெளிக்காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து, பிக்பாஸ் சீசன் 6 பைனலிஸ்ட்டில் ஒருவராக இருந்தார். இருப்பினும் கடைசி நாமினேஷனில் வெளியேறினார். அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தவுடனே பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தெறிக்கவிட்ட தளபதி 67 ப்ரோமோ.., டைட்டில், ரிலீஸ் தேதி என மொத்த  அப்டேட்டையும்  வெளியிட்ட படக்குழு!!

தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது மேக்கப் போட வந்த பெண்ணிடம் ரெமோ படத்தின் இடம்பெற்ற ஒரு வசனத்தை டிக்டாக் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shivin (@shivinganesan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here