பிக்பாஸ் ஏலிமினேஷனில் தப்பிக்க ஒட்டு போட சொல்லி காசு கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்.., வாயை கொடுத்து மாட்டிய 3 போட்டியாளர்கள்!!

0
பிக்பாஸ் ஏலிமினேஷனில் தப்பிக்க ஒட்டு போட சொல்லி காசு கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்.., வாயை கொடுத்து மாட்டிய 3 போட்டியாளர்கள்!!
பிக்பாஸ் ஏலிமினேஷனில் தப்பிக்க ஒட்டு போட சொல்லி காசு கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்.., வாயை கொடுத்து மாட்டிய 3 போட்டியாளர்கள்!!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக் பாஸ் சீசன் 6 குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 58 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நேற்று குயின்சி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது இந்த வார தலைவர் போட்டியில் தனலட்சுமி மற்றும் மணிகண்டன், சிவின் ஆகியோர் போட்டியிடும் ப்ரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் குறித்து முக்கியமான ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பதற்காக ஓட்டு போடும் மக்களுக்கு பணம் தரும் மூன்று போட்டியாளர்கள் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லைங்க..ராம், தனலட்சுமி மற்றும் ஜனனி தாங்க. பிக் பாஸ் வீட்டில் கேமரா இருப்பது கூட தெரியாமல் தங்களது வாயால் உளறிக் கொட்டியுள்ளனர். இந்த மூன்று பேரும் மக்களிடம் பரிட்சயம் இல்லாதவர்கள்.

பிரபல வாரிசு பாடகருடன் ஜோடி சேர்ந்த குக் வித் கோமாளி பிரபலம் – சும்மா சொல்லக்கூடாது, ஜோடி பொருத்தம் பிரமாதம்!!

அதனால் தங்களது மேனேஜர்களிடம் ராம் இரண்டு லட்சம், தனலட்சுமி ஐந்து லட்சம், ஜனனி ஒரு லட்சம் என கொடுத்துவிட்டு ரசிகர்கள் மூலம் ஓட்டுக்களை வாங்கி வருகின்றனர். தற்போது தான் தெரிகிறது எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் ராம், சண்டை போடுவதை குறிக்கோளாக இருக்கும் தனலட்சுமி எப்படி எலிமினேஷன் இருந்து தப்பிக்கிறார்கள் என்று. இந்த உண்மையை அவர்கள் வாயால் உளறி கொட்டியதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here