எப்படியோ நமக்கு இளிச்சவாயன் சிக்கிட்டான்.., அசிமை கேவலமாக சித்தரித்து பேசிய மைனா, ஆயிஷா!!

0
எப்படியோ நமக்கு இளிச்சவாயன் சிக்கிட்டான்.., அசிமை கேவலமாக சித்தரித்து பேசிய மைனா, ஆயிஷா!!
எப்படியோ நமக்கு இளிச்சவாயன் சிக்கிட்டான்.., அசிமை கேவலமாக சித்தரித்து பேசிய மைனா, ஆயிஷா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 36வது நாளில் கால் எடுத்து வைத்துள்ளது. நேற்று தனலட்சுமிக்கு சரியான டோஸ் விழுந்தது. தான் செய்வது தான் சரி என்று நினைத்து ஆடிக்கொண்டிருந்த தனத்திற்கு இது சரியான பாடமாக இருந்தது. மேலும் அசிம் இரண்டாவது வாரத்தில் இருந்தே சற்று அடங்கி தான் போயுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க இப்பொழுது மீண்டும் நாமினேஷன் ப்ராசஸ் வழக்கம் போல ஆரம்பித்து விட்டது. ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஜனனி, தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி போன்றோரை நாமினேட் செய்கின்றனர். இப்படி இருக்க இப்பொழுது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ஆயிஷா மற்றும் மைனா இருவரும் அசிமை பற்றி பேசி கொண்டுள்ளனர்.

அதாவது டக்குடக்குனு தன்னோட குணத்தை மாத்துறாரு, யாராலயும் ரெண்டே நாளில் திருந்த முடியாது, நமக்கு நாமினேஷன் பண்ண ஒரு ஆளு இருக்கு, அப்படி நெனச்சுக்க வேண்டியது தான் என்று பேசிகொண்டுள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் சற்று கடுப்பாகி தான் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here