ஹாஸ்பிடலில் அட்மிட்டான கமல்.., பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இந்த நடிகர் தான்!!

0
ஹாஸ்பிடலில் அட்மிட்டான கமல்.., பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இந்த நடிகர் தான்!!
ஹாஸ்பிடலில் அட்மிட்டான கமல்.., பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இந்த நடிகர் தான்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 46 வது நாளை கடந்துள்ளது. ஆரம்பத்திலேயே பிக் பாஸ் கடினமான டாஸ்குகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார். மேலும் இந்த சீசனில் தான் பலரின் உண்மை முகங்கள் அனைத்தும் கொஞ்ச நாளிலேயே வெளியே வந்து விட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அசிமுக்கு ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் இருந்தாலும் இப்பொழுது அவருக்கு ஆதரவு அதிகரித்து விட்டது. இப்பொழுது பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை முன்னேறும் போட்டியாளர்கள் யார் என்றால் அசிம், ரக்ஷிதா, ஜனனி, ஏடிகே, விக்ரமன், கதிரவன் தான். ஏனெனில் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த வயசுல இவ்வளவு இருக்க கூடாது.., இனியாவை கேவலப்படுத்திய ராதிகா.., மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி!!

இப்படி இந்த சீசன் ஒரு கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு உடல்நிலை சரியில்லாதது பலரையும் வேதனையாக்கியுள்ளது. கண்டிப்பாக இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்காது. எனவே தான் சிம்பு இந்த வாரம் மட்டும் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here